மொபைல் டிப்ஸ்

Before starting, this is how a tamil unicode page looks, if you are trying to open a Tamil page without doing the setting.
 
Yahoo Tamil page - Before setting

First step is to type the address bar "about:config" and press go.
 
Opera Mini - Address to open configuration page
Now this will show a menu called "Power-User Settings" where some settings related to loading of pages will be shown, from this menu we have to change the setting "Use bitmap fonts for complex scripts". Default selection for this setting will be No. Inorder to read Tamil pages, change this setting to Yes.
 
Change setting to Yes

Now click save and go back to the Opera Mini home to open any tamil page and see.

 
Click Save button to save the settings
 
Yahoo Tamil Page - After setting
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;



மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த
மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும்
கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.  இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்Download now